ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களுக்கான பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆனால் ஆல்ரவுண்டர்களுக்கான பிரிவில் அவரைப் பின்னுக்குத் தள்ளி வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜடேஜா இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா 4-ஆவது இடத்திலும் கேப்டன் கோலி 5-ஆவது இடத்திலும் உள்ளார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-ஆவது இடத்திலும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள். ராகுல் 9வது இடத்துக்கும் ரஹானே 10-வது இடத்திலும் உள்ளார்கள்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்தியாவின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் 3-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!

கை கழுவலாகாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


