கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஐபிஎல்: டிவி வர்ணனையாளர்கள் பட்டியல்!

சோனி சிக்ஸ், சோனி ஈஎஸ்பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:13 pm

எழில்

ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடக்கவுள்ளது. சோனி சிக்ஸ், சோனி ஈஎஸ்பின், சோனி மேக்ஸ் ஆகிய சானல்களில் ஐபிஎல் போட்டிகளில் ஒளிபரப்பாகின்றன. சோனி சிக்ஸில் ஆங்கிலத்தில் வர்ணனை இருக்கும். தமிழ், தெலுங்கு, வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் வர்ணனை சோனி ஈஎஸ்பின் சானல்களில் வரும். சோனி மேக்ஸ் சானலில் ஹிந்தி வர்ணனையுடன் போட்டிகள் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான வர்ணையாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், டேனி மாரிசன், மைக்கேல் ஹஸ்ஸி, மேத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், பிரட் லீ, பிரண்டன் ஜூலியன், ஸ்காட் ஸ்டிரைஸ், பொம்மி (மெ)பேங்வா, சைமன் டோல், அஞ்சும் சோப்ரா, இஷா குஷா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ், முரளி கார்த்திக், கெவின் பீட்டர்சன், டேரன் கங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.