கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மியாமி ஓபன்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:11 pm

எழில்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில், சானியா - ஸ்டிரைகோவா ஜோடி, மார்டினா ஹிங்கிஸ் - சான் யுன் ஜோடியை 7-6 (8), 6-1 (10-4) என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2017-ல் சானியா - ஸ்டிரைகோவா ஜோடிக்கு இது இரண்டாவது இறுதிப்போட்டியாகும். சிட்னியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்த ஜோடி தோல்வியைத் தழுவியது. 

சானியா ஜோடி இறுதிச்சுற்றில் காப்ரியலா - யிஃபான் ஜோடியை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.