திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

லார்ட்ஸ் வெற்றி: தொடரும் கேப்டன் கோலியின் சாதனைகள்

சேனா நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த ஆசிய கேப்டன்...

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

ச. ந. கண்ணன்

லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகளைக் கண்ட 4-வது கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் கோலி.

ஒரு கேப்டனாக தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் கோலி. லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி அவருக்கு மேலும் மகுடம் சூட்டியிருக்கிறது.

அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த கேப்டன்கள்

ஸ்மித் (தெ.ஆ.) - 53
பாண்டிங் (ஆஸி.) - 48
ஸ்டீவ் வாஹ் (ஆஸி.) - 41
கோலி - 37

அதிக வெற்றிகள் - இந்திய கேப்டன்கள்

கோலி - 37
தோனி - 27
கங்குலி - 21
அசாருதீன் - 14

வெளிநாடுகளில் டாஸில் தோற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

கோலி - 6
கங்குலி - 5
தோனி - 4

சேனா நாடுகளில் (SENA, South Africa, England, New Zealand & Australia) அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த ஆசிய கேப்டன் - கோலி

ஆஸ்திரேலியாவில் - 2 
இங்கிலாந்தில் - 2 
தென் ஆப்பிரிக்காவில் - 1 

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 33 டெஸ்டுகள், 14 வெற்றிகள், 13 தோல்விகள், 5 டிராக்கள்
கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்
தோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்

சேனா (SENA, South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 18 டெஸ்டுகள் - 5 வெற்றிகள் - 11 தோல்விகள் - 3 டிராக்கள்
தோனி - 23 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 14 தோல்விகள் - 6 டிராக்கள்
டிராவிட் - 6 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - 2 டிராக்கள்
கங்குலி - 12 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 5 டிராக்கள்

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்

இந்தியாவில்: 30 டெஸ்டுகளில் 23 வெற்றிகள், 
வெளிநாடுகளில்: 33 டெஸ்டுகளில் 14 வெற்றிகள் 

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்

இலங்கை - 5 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகள் - 4 வெற்றிகள்
ஆஸ்திரேலியா - 2
தென் ஆப்பிரிக்கா - 1
இங்கிலாந்து - 2
நியூசிலாந்து - 0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.