தோனியின் சிக்ஸர் சாதனை தகர்ப்பு: அசாதாரண சாதனைகளை தன்வசப்படுத்தும் 'ஹிட்மேன்'!
ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் சத்தமின்றி பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் 'ஹிட்மேன்'.














