மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூப்பர் சிக்ஸர் மழை! குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் 2026: ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியிடம் வீழ்ந்த ஷுப்மன் கில்...

News image

ஐபிஎல் 2026 பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் கூப்பர் - ஸ்ரேயாஸ் - AP

Updated On :31 மார்ச் 2026, 5:53 pm

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்(ஜிடி) தனது முதல் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஸ்) அணியை இன்று(மார்ச் 31) நியூ சண்டீகரில் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 162 ரன்கள் எடுத்தது. அடுத்து, 163 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களை இழந்து 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிரடி காட்டிய கூப்பர் கானலி 44 பந்துகளில் 72 ரன்கள் (5 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகள்) குவித்து ஆட்டமிழக்காமல் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Summary

Punjab Kings won by 3 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.