டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஐபிஎல்: தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக  15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:46 pm

DIN

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக  15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். 

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து மும்பையின் வெற்றிக்கு பங்களித்தார். இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரிலும் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது ஆண்டும் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். 

ஏற்கனவே, இந்த சாதனையை லசித் மலிங்கா படைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.