உம்ரான் மாலிக் வேகம் மட்டும் போதாது, விவேகமும் தேவை: ஷமி
மும்பை: சன்ரைசஸ் ஹைட்ரபாத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் 150கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். அவர் பக்குவமடைய இன்னும் காலம் தேவைப்படுகிறதாக ஷமி கருதுகிறார்.










