காட்ரெல் நீக்கப்படுவாரா? 30 ரன் ஓவர் வரலாறு என்ன சொல்கிறது?
நடப்பு ஐபிஎல்-இல் ஒரு ஓவரில் 30 ரன்களைக் கொடுத்த 2 பந்துவீச்சாளர்கள், அடுத்தடுத்த ஆட்டங்களிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த வரிசையில் நேற்று ஒரே ஓவரில் 30 ரன்களைக் கொடுத்த காட்ரெல்லும் இடம்பெறுகிறாரா?













