திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2026 தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெறாத சிஎஸ்கே அணி குறித்து...

News image

சிஎஸ்கே அணி. - படம்: எக்ஸ் / சென்னை சூப்பர் கிங்ஸ்.

Updated On :10 மே 2026, 2:19 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெறாத சிஎஸ்கே அணி இன்று லக்னௌ அணியை எதிர்த்து சேப்பாக்கத்தில் மோதுகிறது.

புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் பெற்றிருக்கிறது.

5 கோப்பைகளை வென்ற சிஎஸ்கே அணி கடந்த மூன்று சீசன்களாக சொதப்பி வருகிறது. இந்த சீசனில் இதுவரை ஹாட்ரிக் வெற்றி பெறாமலேயே இருக்கிறது.

சேப்பாக்கத்தில் இன்று லக்னௌ அணியை எதிர்த்து விளையாடும் அணியில் பிளேயிங் லெவனில் மாற்றம் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 3 தோல்வி, 2 வெற்றி, 1 தோல்வி, 1 வெற்றி, 1 தோல்வி, 2 வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் வென்றால் ஹாட்ரிக் வெற்றிபெறும் என்ற நிலையில் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

Summary

Will CSK achieve a hat-trick of victories? Fans are in eager anticipation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.