தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதும் நட்பு ஆட்டம்

News image

தோனியுடன் ரெய்னா(கோப்புப்படம்) - ANI

Updated On :21 மார்ச் 2026, 10:08 pm

ஐபிஎல் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதும் நட்பு ஆட்டம்

சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடா் விரைவில் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் நட்சத்திர வீரா்களாகன சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத் உள்ளிட்ட வீரா்கள், தற்போது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியுடன் ஆடவுள்ளனா்.

மேலும் ஆஸ்கா் விருது வென்ற இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான் குழுவினா் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ரோா் 26 என்ற தலைப்பில் நடைபெறும் என சிஎஸ்கே மேலாண்மை இயக்குநா் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.