முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி மான்செஸ்டர் யுனைடெட்டின் மிகப்பெரிய ரசிகர் என இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார். பிரீமியர் லீக்கில் அதிக கோப்பைகளை வென்ரத்
இங்கிலாந்த்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ் சிஎஸ்கே அணியில் 2018-19 சீசனில் விளையாடினார். கேகேஆர் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
2018ல் சாம் பில்லிங்ஸ் சிஎஸ்கே அணியில் விளையாடியபோது ஐபிஎல் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இவரது ஆட்டம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் எம்.எஸ். தோனி குறித்து கூறியதாவது:
எம்.எஸ். தோனி என்னைப் போலவே மிகப்பெரிய மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர் என நினைக்கிறேன். ஏனெனில், யுனைடெட் அணியின் அனைத்து போட்டிகளையும் அவர் பார்த்து விடுவார்.
அதிகமான கூட்டம் வருமென்பதால் தோனி விடுதியை விட்டு வெளியே செல்ல மாட்டார். அவர் திடலுக்கு வந்தாலே ஆராதான். அவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் மிகவும் அன்பான தன்னடக்கமான மனிதர் எனக் கூறினார்.
Summary
Sam Billings reveals MS Dhoni is a massive Manchester United fan and never misses a match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

என்னுடைய இடத்தில் இருந்தால் தெரியும்..! தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


