ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தொடக்க நிகழ்வும் முதல் போட்டியும் நடப்பு சாம்பியனாக இருக்கும் அணிக்குச் சொந்தமான மைதானத்தில்தான் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டு தொடக்க நிகழ்வுகள் பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளப் போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்படாமல் இருக்கின்றன.
இந்த வாரத்தில் முதல் பாதி தொடருக்கான அட்டவணைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதியைப் பொறுத்து இரண்டாம் கட்ட அட்டவணைகள் வெளியிடப்படும்.
இந்த நிலையில், தொடக்க போட்டியில் பெங்களூரு அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
IPL 2026: Will CSK and RCB clash in the first match?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |

ஐபிஎல் முதல் போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

ஐபிஎல் 2026: எம்.எஸ். தோனி 2 வாரங்கள் விளையாட மாட்டார்!

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடும் 4 வீரர்கள்! யார்யார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



