ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாதில் இன்று (மார்ச் 8) நடைபெற்று வருகிறது.
இந்திய அணி கோப்பையை வென்று வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ள நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 28-ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதை அதன் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கும் நாள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
An official announcement has been made that the IPL cricket season will begin from March 28th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

கேரளத்தில் மார்ச் 25 முதல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



