ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து...

Australian squad

ஆஸ்திரேலிய அணி. - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Published On :21 ஜூலை 2026, 3:41 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கம்மின்ஸ் தலைமையிலான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. 2017ல் கடைசியாக விளையாடியிருந்தது. அந்தத் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2003ல் டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்டு, பியூ வெப்ஸ்டர்.

ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயலாற்றிய மைக்கெல் நெசருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

முதல் டெஸ்ட்: ஆகஸ்ட் 13- 17, மராரா திடல் நடைபெற இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் ஆக.22-26, கிரேட் பேரியர் ரீஃப் ஏரியானா திடலில்.

Summary

Test against Bangladesh: Australian squad announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.