டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிபிஎல் இறுதிப் போட்டி: 132 ரன்களுக்கு ஆல் அவுட்டான சிட்னி சிக்ஸர்ஸ்!

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர் அணி குறித்து...

News image
ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் எதிரணியினர். - படம்: பிபிஎல்
Updated On :25 ஜனவரி 2026, 1:12 pm

தினமணி செய்திச் சேவை

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர் அணி 20 ஓவர்கள் முடிவில் 1321 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் அசத்தலாகப் பந்துவீசிய டேவிட் பெயின், ரிச்சார்ட்சன் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

பெர்த் திடலில் நடைபெற்றுவரும் பிபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைவான பந்துகளில் அதிகபட்சமாக 24 ரன்களை எடுத்தார்.

பிலிப்ஸ், ஹெண்டிரிக்ஸ் அதே 24 ரன்களை எடுக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்டனர்.

இறுதியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தார்கள்.

summary

BBL final: Sydney Sixers all out for 132 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.