டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் அகமதாபாதில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, அந்த அணி முதலில் பேட் செய்கிறது.
தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேசவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ யான்சென் மீண்டும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
Summary
South Africa won the toss and elected to bat against India in the Super 8 round of the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



