டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

102 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வானது குறித்து...

News image
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர். - படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 12:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் நமீபியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 199/3 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய நமீபியா 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாகத் தேர்வாகியுள்ளது.

summary

Pakistan won by 102 runs and qualified for the Super 8 round.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.