அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

2-ஆவது முறையாக பெலிண்டா கிளார்க் விருது வென்ற சதர்லேண்ட்..! மற்ற விருதாளர்கள் விவரங்கள்!

தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக பெலிண்டா கிளார்க் விருது வென்ற ஆஸி. வீராங்கனை குறித்து...

News image
அன்னாபெல் சதர்லேண்ட்- படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Updated On :15 பிப்ரவரி 2026, 10:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் (24 வயது) தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக பெலிண்டா கிளார்க் விருது வென்று அசத்தியுள்ளார்.

ஆல்ரவுண்டரான அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதுடன் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதும் வென்று அசத்தியுள்ளார்.

பெலிண்டா கிளார்க் விருதை தொடர்ச்சியாக வெல்லும் ஐந்தாவது வீராங்கனையாக அன்னாபெல் சதர்லேண்ட் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெலிண்டா கிளார்க் என்ற இந்த விருது வழங்கப்படுகிறது.

பெத் மூனியை விட 3 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதை வென்று அசத்தினார்.

ஒருநாள் விருதிலும் தவறவிட்ட பெத் மூனி, சிறந்த டி20 வீராங்கனைக்கான விருதை வென்றார்.

பெலிண்டா கிளார்க் விருதுக்கான வாக்குகள்

வெற்றியாளர் - அன்னாபெல் சதர்லேண்ட் - 77 வாக்குகள்

2-ஆவது இடம் - பெத் மூனி - 74 வாக்குகள்

3-ஆவது இடம் - அலானா கிங் - 55 வாக்குகள்

4-ஆவது இடம் - ஆஷ்லே கார்ட்னர் - 54 வாக்குகள்

5-ஆவது இடம் - ஃபோப் லிட்ச்ஃபீல்டு - 42 வாக்குகள்

மற்ற விருதுகள் விவரங்கள்

பெலிண்டா கிளார்க் விருது : அன்னாபெல் சதர்லேண்ட்

சிறந்த ஒருநாள் வீராங்கனை: அன்னாபெல் சதர்லேண்ட்

சிறந்த டி20 வீராங்கனை: பெத் மூனி

சிறந்த உள்ளூர் வீராங்கனை: நிகோலா கேரி

பெட்டி வில்சன் (இளம் வீராங்கனை விருது): கவோம்ஹே பிரே

சமூகத்தின் தாக்கத்திற்கான விருது: ஜோஸி டூலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.