டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நமீபியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

News image
சஞ்சு சாம்சன்- படம் | பிசிசிஐ
Updated On :12 பிப்ரவரி 2026, 1:20 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று (பிப்ரவரி 12) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இன்று விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமது சிராஜிக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.