மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனை முதலில் ஆஸி. அணி அறிவித்தது. பின்னர், மே.இ.தீ. அணி அறிவித்தது.
ரோஷ்டன் தலைமையில் மே.இ.தீ. அணியும் கம்மின்ஸ் தலைமையில் ஆஸி. அணியும் மோதுகின்றன.
மே.இ.தீ. அணியில் ஷாய் ஹோப் 2021-க்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.
ஆஸி. அணியில் ஸ்மித், லபுஷேனுக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ், இங்கிலீஷ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள்: 1. கிரெய்க் பிரெத்வெய்ட், 2. ஜான் காம்பெல், 3. கெய்சி கார்டி, 4. பிரெண்டன் கிங், 5. ரோஷ்டன் சேஷ் (கேப்டன்), 6. ஷாய் ஹோப் (கீப்பர்), 7. ஜஸ்டின் கிரீவ்ஸ், 8. ஜோமோல் வாரிகன், 9. அல்ஜாரி ஜோசப், 10. ஷமேர் ஜோசப், 11. ஜயதேன் சீல்ஸ்.
ஆஸ்திரேலியா: 1. உஸ்மான் கவாஜா, 2. சாம் கான்ஸ்டாஸ், 3. கேமரூன் கிரீன், 4. ஜோஷ் இங்லீஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. பியூ வெப்ஸ்டர், 7. அலெக்ஸ் கேட்ரி (கீப்பர்), 8. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), 9. மிட்செல் ஸ்டார்க், 10. நாதன் லயன், 11. ஜோஷ் ஹேசில்வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!

7 நாள்களாகத் தாயகத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


