ரூ.10 கோடிக்கு ஏலம் போன முகமது ஷமி!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

முகமது ஷமி (கோப்புப் படம்)- படம் | ஐபிஎல்
Updated On :24 நவம்பர் 2024, 11:29 am

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.
இந்த ஏலத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரூ.10 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக, முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...