ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில், மார்கஸ் ஸ்டானிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சந்தீப் சர்மா, மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வென்றது. முரளி விஜய் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி ஒரு படி முன்னேறி 7-ம் இடத்துக்கு நகர்ந்துள்ளது. இதனால் தோனி அணி கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
ஹைதராபாத் | 11 | 7 | 4 | 14 | +0.417 |
குஜராத் | 11 | 7 | 4 | 14 | -0.138 |
டெல்லி | 10 | 6 | 4 | 12 | +0.376 |
கொல்கத்தா | 10 | 6 | 4 | 12 | +0.206 |
மும்பை | 12 | 6 | 6 | 12 | -0.435 |
பெங்களூர் | 10 | 4 | 6 | 8 | -0.041 |
பஞ்சாப் | 11 | 4 | 7 | 8 | -0.384 |
புணே | 11 | 3 | 8 | 6 | +0.087 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

