ஐபிஎல் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி, 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த டெல்லியின் கிறிஸ் மோரிஸ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
புள்ளிகள் பட்டியல்
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
ஹைதராபாத் | 11 | 7 | 4 | 14 | +0.417 |
குஜராத் | 11 | 7 | 4 | 14 | -0.138 |
டெல்லி | 10 | 6 | 4 | 12 | +0.376 |
கொல்கத்தா | 10 | 6 | 4 | 12 | +0.206 |
மும்பை | 11 | 6 | 5 | 12 | -0.346 |
பெங்களூர் | 10 | 4 | 6 | 8 | -0.041 |
புணே | 11 | 3 | 8 | 6 | +0.087 |
பஞ்சாப் | 10 | 3 | 7 | 6 | -0.567 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


