மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: திடீர் சறுக்கலில் ரெய்னா அணி!

முதலில் விளையாடிய 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்றிருந்த குஜராத் அணி, கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி...

News image
Updated On :7 மே 2016, 5:50 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 34-வது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.
இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் 5-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதலில் விளையாடிய 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்றிருந்த குஜராத் அணி, கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. தோல்வியடைந்தாலும் இரண்டாமிடத்தில் நீடிக்கிறது குஜராத் அணி. இருப்பினும் தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டிருப்பது அந்த அணியைக் கவலை கொள்ள செய்துள்ளது.

சுருக்கமான ஸ்கோர்
குஜராத் 126/6  ஆரோன் ஃபிஞ்ச் 51* (42),  சுரேஷ் ரெய்னா 20 (10),  புவனேஸ்வர் குமார் 2வி/28
ஹைதராபாத் 129/5 ஷிகர் தவன் 47*(40), டேவிட் வார்னர் 24 (17), குல்கர்னி 2வி/17

புள்ளிகள் பட்டியல்

அணிகள்போட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள் நெட் ரன்ரேட்
கொல்கத்தா96312+0.359
குஜராத்106412-0.267
டெல்லி85310+0.407
ஹைதராபாத்85310+0.115
மும்பை95410-0.009
புணே9366+0.181
பெங்களூர்7254-0.031
பஞ்சாப்8264-0.753

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.