எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விடுதலைக் கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் பெயர்!

நவம்பர் 5-ம் தேதி மொஹலியில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:35 am

சநகன்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளின் டெஸ்ட் தொடர் இனிமேல் விடுதலைக் கோப்பை அதாவது Freedom Trophy என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் தொடர்களுக்கு மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா தொடர் எனப் பெயர் வைக்கப்படும். இரு அணிகளின் டெஸ்ட் தொடர் இனிமேல் விடுதலைக் கோப்பை (Freedom Trophy) என அழைக்கப்படும் என அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது. முதலில் 3 டி20, 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பிறகு  நவம்பர் 5-ம் தேதி மொஹலியில் முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.