தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

4 நாள் போட்டி: தெ.ஆ. ஏ அணி 260 ரன்கள்!

அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Updated On :25 ஆகஸ்ட் 2015, 12:08 pm

கேரளாவின் வயநாட்டில் நடைபெறும் நான்கு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளிடையே 4 நாள்கள் கொண்ட 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரளத்தின் வயநாட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

2 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த தெ.ஆ ஏ அணி பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வான் ஸைல் 96 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.