எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முதல் டெஸ்ட்: இலங்கை பேட்டிங்; இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள்!

இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள்...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:25 am

சநகன்

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில், தவான், ராகுல், ரோஹித் சர்மா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், மிஸ்ரா, ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.