சர்வதேச டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னிலை வீரர்கள் வெற்றி
கோவை, ஜூலை, 17: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு முன்னிலை வீரர்கள் முன்னேறியுள்ளனர். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ ச










