கோவையில் சர்வதேச டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னிலை வீரர்கள் வெற்றி
கோவை, ஜூலை, 16: கோவையில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் திங்கள்கிழமை நடந்த போட்டியில் முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டெ










