சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: டி.பி. சிங் சாம்பியன்
கோவை, ஆக. 30: கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தெற்கு ரயில்வே வீரர் டி.பி.சிங் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கோவையைச் சேர்ந்த செஸ் விளையாடுவோரின் பெற்றோர்களின் முயற்சியால









