திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மகாவீர் ஜெயந்தி: சேலத்தில் ரத யாத்திரை!

மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் வட இந்தியர்களின் பாரம்பரிய ரத யாத்திரை நடைபெற்றது.

News image

ரத யாத்திரை - video grab

Updated On :31 மார்ச் 2026, 8:08 am

மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் வட இந்தியர்களின் பாரம்பரிய ரத யாத்திரை நடைபெற்றது.

சமண துறவி மகாவீர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சார்பில் ரத யாத்திரை நடைபெற்றது.

செவ்வாய்ப்பேட்டை ஜெயின் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து  கோயில் வளாகத்திலிருந்து ரதயாத்திரை புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. வட இந்தியப் பெண்கள் உள்பட ஏராளமானோர் பாரம்பரிய உடையணிந்து ஊர்வலமாகச் சென்றனர்.

Summary

A traditional Rath Yatra by North Indians was held in Salem on the occasion of Mahavir Jayanti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.