வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று (மார்ச் 06) காலை 8.06-க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
சனிப்பெயர்ச்சியின் மூலம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ராசி - ஸ்தானம் - சனி - பலன்கள்
மேஷம் - 12 ம் இடம் - விரைய சனி - வீண் விரையம் ஏற்படுதல்.
ரிஷபம் - 11 ம் இடம் - லாப சனி - அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்.
மிதுனம் - 10 ம் இடம் - தொழில் கர்ம சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.
கடகம் - 9 ம் இடம் -பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்னை.
சிம்மம் - 8 ம் இடம் - அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
கன்னி - 7 ம் இடம் - கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம். வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்.
துலாம் - 6 ம் இடம் - ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் - 5 ம் இடம் - பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்.
தனுசு - 4 ம் இடம் - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை.
மகரம் - 3 ம் இடம் - தைரிய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்.
கும்பம் - 2 ம் இடம் - வாக்கு சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை.
மீனம் - 1 ம் இடம் - ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
Summary
According to the Vakya Panchang, today (March 06) at 8.06 am, Lord Saturn has moved from Aquarius to Pisces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மை?

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



