ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்!
சென்னை இராயப்பேட்டை கலியுகாயபுரம் கோகுல பிருந்தாவனம் தக்ஷிணா மதுரா அருள்மிகு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 3-ஆம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறுகிறது.

Updated On :7 பிப்ரவரி 2024, 6:39 am







