கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ அருளும் திருச்செங்கோடு
கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற ஏழு சிவஸ்தலங்கள் வரிசையில், 2-வது தலம் திருச்செங்கோடு. கணவன் – மனைவி இருவரும் மனமொத்து மகிழ்ச்சியுடன் வாழவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் வழிபட வேண்டிய தலங்களில் இந்தத் திருச்செங்கோடு, முக்கியமான ஒரு தலமாகும்.


















