எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏழுமலையானுக்கு ஜெயேந்திர சரஸ்வதி தங்க சங்கு நன்கொடை

திருமலை திருப்பதியில் திங்கட்கிழமை இரவு காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஏழுமலையானுக்கு தங்க சங்கை நன்கொடையாக வழங்கினார்.

News image
Updated On :4 டிசம்பர் 2012, 6:10 am

திருமலை திருப்பதியில் திங்கட்கிழமை இரவு காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஏழுமலையானுக்கு தங்க சங்கை நன்கொடையாக வழங்கினார்.

திங்கட்கிழமை ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்வாமி வழிபாட்டிற்கு பின் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியத்திடம் இரவு 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கை நன்கொடையாக வழங்கினார். பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி ஏழுமலையான் அபிஷேகத்தின் போது இது உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினார். உடன் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.