மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வரப்பெற்றோம் (20-04-2026)

வரலாறும் வள்ளுவமும்-எஸ். நடராஜன்

News image

வரப்பெற்றோம் (20-04-2026) - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 9:51 am

வரலாறும் வள்ளுவமும்-எஸ். நடராஜன்; பக். 134; ரூ. 160; சந்தியா பதிப்பகம், சென்னை- 600 083, ✆ 044- 2489 6979.

கம்பன் இலக்கிய மாட்சிமை-முனைவர் ப.செங்கல்வராயன்; பக். 126; ரூ. 140; சங்கர் பதிப்பகம், சென்னை- 600 049, ✆ 94441 91256.

விநாயகர் அகவலும் விநாயகரும்-இராமநாதன் பழனியப்பன்; பக். 168; ரூ.170; அருள்மிகு செல்வமூர்த்தி விநாயகர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், புதுப்பட்டி-622 407, ✆ 99432 24799.

உலக வரலாறு- ஐ.சண்முகநாதன்; பக். 496; ரூ. 550; பூம்புகார் பதிப்பகம், சென்னை-600 108, ✆ 044-2526 7543.

இது இப்படித்தான்-தமிழ்ச்செம்மல் புலவர் வே.பதுமனார், பக்.104; ரூ. 100; செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-632 602, ✆ 94434 90703.

நெஞ்சை அள்ளும் தருமபுரி-புலவர் பா.சரவணன்; பக். 312; ரூ. 330; கவித்தேடல் பதிப்பகம், தருமபுரி-635 301, ✆ 94457 42500.

தமிழ் ஒளி-முனியாண்டி வரதராசு; பக். 168; ரூ. 210; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044- 2433 2682.

அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தராமல் செயல்களை முடிக்க...- பி.விஜய் கிருஷ்ணா; பக். 66; ரூ. 70; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-600 024, ✆ 044-2483 4643.

கறுப்பு ரோஜா வனத்தில் எதிரொலிக்கும் கிளியின் குரல் (சிறுகதைகள்)- முபீன் சாதிகா; பக். 170. ரூ. 140; நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி-610 203, ✆ 99436 24956.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.