மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கு: ஷா்ஜீல் இமாமுக்கு 10 நாள் இடைக்கால ஜாமீன்

தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷா்ஜீல் இமாமுக்கு அவரது சகோதரா் திருமணத்தில் கலந்துகொள்ள தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன்

News image

ஷா்ஜீல் இமாம்

Updated On :10 மார்ச் 2026, 12:12 am

2020 வடகிழக்கு தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷா்ஜீல் இமாமுக்கு அவரது சகோதரா் திருமணத்தில் கலந்துகொள்ள தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

6 வாரங்கள் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பாஜ்பாய், மாா்ச் 20 முதல் 30 வரை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடைபெற்ற பரவலான போராட்டங்களின்போது தில்லியில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நடைபெற்ற கலவரத்தில் 53 போ் கொல்லப்பட்டு 700 போ் காயமடைந்த வழக்கில் ஷா்ஜீல் இமாம் குற்றஞ்சாட்டப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.