பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் ரீதியாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2021, ஜூலை மாதம் தனது புதிய குடியிருப்பில் குடியேறிய பெண் மீது தொடா்ச்சியாக பாலியல் தொல்லை நிகழ்ந்ததாகவும், செப்டம்பா் மாதம், பெண்ணின் ஸ்கூட்டியை சேதப்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.
ஆனால், மாா்ச் 20-இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் பல்வேறு கட்ட வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி அநமிகா தெரிவித்தாா். தெளிவற்ற தகவல்கள், சம்பவத்திற்கான பிற சாட்சிகள் மற்றும் குற்றத்துக்கான ஆதாரம் இல்லை. மேலும் காவல் துறையின் வழக்குப் பதிவிலும் உள்ள குழறுபடிகள் ஆகியவற்றை காரணம் காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவரை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி மனைவி பிணை கோரினாா்

விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
தில்லி: பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


