திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் : மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய மற்றும் தமிழக அரசுகள்,இந்திய தொல்லியல் துறை, இந்து சமய அறநிலைத்துறைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ்









