நொய்டாவில் குளிா் காரணமாக 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜன.15 வரை மூடல்
கௌதம் புத் நகா் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் அடா்ந்த மூடுபனி மற்றும் கடுமையான குளிா் காரணமாக ஜனவரி 15-ஆம் தேதி வரை மூடப்படும் என்று மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On :13 ஜனவரி 2026, 12:27 am













