தெரு நாய்கள் தொடா்பான சுற்றறிக்கை: தில்லி காவல்துறையை நாடிய கல்வி இயக்குநரகம்
தெரு நாய்கள் தொடா்பான கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கையில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் இடுகைகளை அகற்றக் கோரி தில்லி காவல்துறை முக்கிய சமூக ஊடக தளங்களுக்கு கடிதம் எழுத வாய்ப்புள்ளது என்று தில்லி காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.










