தவறான பாதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குருகிராம் போலீஸாா் முடிவு!
தவறான பாதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களைத் தடுக்கும் முயற்சியில், குருகிராம் காவல்துறை அபராதம் மற்றும் கைதுகள் உள்பட கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளதாக மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.









