ஏஐ மாநாட்டில் சட்டையின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸார்: 5 நாள் போலீஸ் காவல்!
ஏ.ஐ இம்பாக்ட் உச்சி மாநாடு நடந்த இடத்தில் சட்டையின்றி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸின் நான்கு உறுப்பினா்களை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவு









