முல்லைப் பெரியாறு அணை வாகன நிறுத்துமிடம் விவகாரம்: வழக்கு விசாரணையை டிச.9-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு, கேரள அரசுத் தரப்பில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் விசாரணையை டிச.9-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.










