‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புகழ் பியர் கிரில்ஸுடன் பிரதமர் மோடியின் வனப்பிரவேஷம்!
அரசியலைத் தாண்டி, 'மேன் வெர்சஸ் வைல்ட்' சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா? என்று அழைப்பு வந்ததும், வனத்தில் படம் பிடிக்கப்படும் நிகழ்ச்சி என்பதால் இயற்கையையே மீண்டும் தரிசிக்க உடனே











