டிரம்ப்புக்கு எதிராக கண்டனங்களைக் குவித்த புகைப்படத்துக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச செய்தி புகைப்பட விருது!
ட்ரம்ப் அரசின் எல்லைப்புறக் கொள்கையை கண்டிக்கும் விதத்தில் மறுநாள் ஊடகங்களில் வெளியான இந்தப் புகைப்படம் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியது.










