நம்மில் பலருக்கு பேய் என்றால் பெரும்பயம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கதையாக கொஞ்சம் இருட்டினாலே போதும் பேய் பயம் பலரைப் பிடித்து ஆட்டத் தொடங்கி விடும். உண்மையான காரணம் மனோதிடம் இல்லாமை தான். ஆனால் நாமோ புளியமரத்தில் ஆணி அடிப்பது முதல், அடுக்கடுக்காக ரட்சை கட்டிக் கொள்வது, படுக்கையைச் சுற்றி செருப்பு, விளக்குமாறுகளை அடுக்கிக் கொள்வது, பூசாரியிடம் உடுக்கையடித்து மந்திரித்துக் கொள்வது, எனப்பலவிதமான ட்ரீட்மெண்டுகளை முயற்சித்துக் கொண்டிருப்போம். உண்மையில் பேய் பயத்தை இவற்றால் எல்லாம் போக்க முடியாது எல்லாம் ஒரு மனச்சாந்திக்காக முயற்சிப்பது தான். அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும் காணொளி தான் இது...
அதைப் பற்றித்தான் இந்தக் காணொளியும் விளக்குகிறது. முழுமையாகக் கண்டபின் ஓரளவுக்கு உங்கள் பேய் பயம் குறைகிறதா என்று பாருங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


