பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்!
சைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா










