நாயுடுவின் வீடு - அலுவலகத்தை இடிக்க உத்தரவு... பொது நலம் பேணுதலா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா?!
கிருஷ்ணா நதிக்கரையில் நாயுடுவுக்குச் சொந்தமான கட்டடங்கள் தவிர்த்து பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாளிகைகளும், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளும், மிகப்பிரமாண்டமான நேச்சர் க்யூர் மருத்துவமனை










